திமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!!
திமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூடும் நிலையில், திமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் ஆலோசனை.
மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை பிரச்சினை குறித்து இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.
தொகுதி மறுவரையறையால் மக்களவையில் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து உள்ளதாக முதலமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக