தமிழ்புத்தாண்டு :நத்தம் மாரியம்மன் நகர்வலம்!!
நத்தம் மாரியம்மன் கோயிலில் தமிழ்புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நத்தம் மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மின் ரதத்தில் செவ்வாய்கிழமை இரவு நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். (உள்படம்: சர்வ அலங்காரத்தில் நத்தம் மாரியம்மன்)
திண்டுக்கல் செய்தியாளர் நத்தம் மதுரைவீரன்


கருத்துகள்
கருத்துரையிடுக