குடியாத்தத்தில் மசூதியில் தொழுகை நடத்திய . இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர். பரிதா புருஷோத்தமன்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர். ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு குடியாத்தம் 35 வது வார்டு சுண்ணாம்பேட்டை பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் மசூதியில் தொழுகை நடத்திய . இஸ்லாமிய மக்களிடம் தீவிர வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகரக் கழகத் துணைச் செயலாளர். வி. இ. கருணா, கே.வி. ராஜேந்திரன், ஆர். செல்வம், இம்தியாஸ் வட்டத்துணை செயலாளர். குணசேகர் .இ. மூர்த்தி, எம். ஆர். சேகர் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் செய்தியாளர் கே வி ஆர்.

கருத்துகள்
கருத்துரையிடுக