மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால்!!
உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் ஊன்றும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா வரும் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், முகூர்த்தக்கால் நடும் விழா கள்ளழகர் திருக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் நடைபெற்றது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக