வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற பொது தேர்தலில்.. அனல் பறக்கும் தீவிர வாக்குகள் சேகரிப்பு!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் . சட்டமன்ற தொகுதி அனைத்து இந்திய அண்ணா திமுக சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஜி பரிதா புருஷோத்தமன் அவர்களுக்கு சுண்ணாம்பேட்டை 35.வது.வாட்டில் . உள்ள.மசூதியில் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமையில் இஸ்லாமிய மக்களிடம் தீவிரவாக்குகள் சேகரிக்கப்பட்டது.

இதில் மாவட்டக் கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் டி மோகன்ராஜ், நகர கழக துணை செயலாளர் அமுதா கருணா, மாவட்ட பிரதிநிதி அட்சயா வினோத்குமார். வட்டக் கழக செயலாளர் ஜெயமணி பாபு அக்பர் ஷரீப் மேலமைப்பு. பிரதிநிதிகள் கே.வி. ராஜேந்திரன். இ டி பாஸ்கர் இ ஆர் . மேகநாதன், ஆர் செல்வம் மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்குகள் சேகரித்தனர். 

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!