மதுரை : ஒரு பக்கம் தேர்தல் திருவிழா மறுபக்கம் உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா!!
மதுரையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரு பக்கமும் மறுபக்கம் சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக அம்மன் தங்க குதிரையில் ராமாயண சாவடியில் உள்ள மண்டபத்தில் மீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு சாமி வேஷம் அலங்கரித்து வீதி உலா வந்தார்கள்.
தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக