நடிகர் விஜய் தனது அரசியல் சுயலாபத்திற்காக குழந்தைகளை பகடைக்காயாக பயன்படுத்துவதா?


குழந்தைகளை பகடை காயாக பயன்படுத்தும் விஜய்க்கு கண்டனம், தனது அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளை பகடைக்காயாக பயன்படுத்துவதற்கு கடும் கண்டனம், குழந்தைகள் அழுது அடம் பிடித்து பிடிவாதம் செய்து தங்களது பெற்றோர்களை மன உளைச்சலுக்கு ஆக்கி உள்ளார்கள் குழந்தைகள் மூலம் வாக்காளர்கள் மனம் மாறுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது, தங்கள் விருப்பத்திற்கு வாக்களிக்காமல் குழந்தைகள் சொல்வதைக் கேட்டு பெற்றோர்கள் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது தேர்தல் ஆணையம் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை ஆணையம் கண்டனம்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!