வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு முதலமைச்சர் எதிர்ப்பு!!
ஒன்றிய அரசின் மசோதா - முதலமைச்சர் எதிர்ப்பு!
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்திருத்த மசோதா அநியாயமானது. எனவே இதை உடனடியாக திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
“ஏற்கனவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்ய முயன்ற ஒன்றிய அரசு, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது”
- முதலமைச்சர்.மு. க. ஸ்டாலின்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக