குடியாத்தத்தில் தடை செய்யப்பட்ட அரசு போக்குவரத்து பேருந்தை மீண்டும் இயக்க கோருதல்!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஆந்திர மாநிலம் மதனபல்லிக்கு வழித்தடம் .77. சென்று கொண்டிருந்தது தற்போது கடந்த 20 தினங்களாக பேருந்து நிறுத்தப்பட்டது. இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் பணிமனை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய போது. தற்போது 77 வழிதடம் பேருந்தின் பர்மிட். காலாவதி ஆகிவிட்டது அதை புதுப்பிக்க ஹைதராபாத் செல்ல வேண்டும் விரைவில் புதிய பர்மிட் பெற்றுக் கொண்டு பேருந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது சம்பந்தமாக போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் இடம் பேசினால் முறையான தகவல் இல்லை. மேலும் பஸ் நிலைய.T I.. கேட்டாலும் முறையான தகவல் இல்லை என்று அசால்டாக பதில் கூறுகிறார்கள். இது சம்பந்தமாக நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை. 

குடியாத்தம் செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!