நிலவன் டிவி செய்தி எதிரொலி!!
மதுரையில் வைகை ஆற்றில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து கிடந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவன் டிவி செய்தி வெளியிட்டது. நிலவன் டிவி செய்தியின் எதிரொலியாக தற்போது வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றுப்பணி முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக