கரூரில் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!!
கரூர் மாவட்டம்,தமிழ்நாடு தலை நிமிர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து இன்று கரூர் ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக கழக செயலாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்திகள் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக