”திருப்பரங் குன்றத்தைத் தவிர வேறு பிரச்னையே இல்லையா? நீதிமன்றத்திற்கு வேறு ஏதும் வேலை இல்லையா?”


”திருப்பரங் குன்றத்தைத் தவிர வேறு பிரச்னையே இல்லையா? நீதிமன்றத்திற்கு வேறு ஏதும் வேலை இல்லையா?”

மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்தவரை கேள்விகளால் துளைத்தெடுத்த உயர் நீதிமன்றக் கிளை

இதுபோன்ற வழக்குகளில் விசாரணைக்கு லட்சக்கணக்கில் செலவாகிறது;

கடும் அபராதம் விதிக்க வேண்டும்” என அரசுத் தரப்பு பதில்

கடுப்பான நீதிபதிகள்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி புதிய மனு; “அரசியல் லாபம் அடைய, இதையே வேலையாக வைத்துள்ளீர்கள்;

நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா?” என ரூ.5 லட்சம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றக் கிளை

இனி இதுபோன்று மனுக்களை தாக்கல் செய்ய மாட்டேன்” என மனுதாரர் கே.கே. ரமேஷ் உறுதி அளிக்க அபராதத் தொகையை ரூ.50,000 ஆக குறைத்து நீதிபதிகள் உத்தரவு. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!