விசிக தேர்தல் அறிக்கை!!
விசிக தேர்தல் அறிக்கை!
ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம்
மருத்துவத்தை அடிப்படை உரிமையாக மாற்றுவோம்
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி
சிறுபான்மையினரை காக்க சிறப்பு சட்டம்
மது, போதைப்பொருட்களை ஒழிப்போம்
இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்’’
- தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விசிக தலைவர். திருமாவளவன்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக