குடியாத்தம் சட்டமன்ற பொது தேர்தல்; வாக்கு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது !!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி பொது . தேர்தல் நாளை 23.4.2026. அன்று நடைபெற உள்ளது இதற்காக இன்று காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள.ஸ்ட்ராங்.ரூம் இருந்த வாக்கு எந்திரங்களை இன்று காலை தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான சுபலட்சுமி முன்னிலையில். 319 வாக்கு சாவடிகளுக்கு 382. எந்திரங்கள் மற்றும் 382 .வி.விஅனுப்பி வைக்கப்பட்டது.
குடியாத்தம் செய்தியாளர் கேவிஆர்.

கருத்துகள்
கருத்துரையிடுக