திட்டக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி நிர்வாகிகளுடன் ராஜசேகர் வேட்புமனு தாக்கல்!!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தனி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வேட்பாளர் ராஜசேகர் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தமிழ்கனி இடம் வழங்கி வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக