அறந்தாங்கியில் அருள்மிகு ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அழியாநிலையில் சித்திரை மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் பொது மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார் ஜெய் ஸ்ரீ ராம்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக