போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி: கண்டுபிடித்தார்! முதல்வர். ஸ்டாலின்!!

பழனிசாமியின் ஓனர் மத்திய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இப்படிக்கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என நினைக்கும்படி கடிதம் இருந்தது.

தமிழக அரசு தரும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி அதிகமாகிறது, அதனால் பிரச்னை. எனவே, நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கடிதம்.

மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என வலியுறுத்தி கடிதம் வந்திருக்கிறது. தமிழர் என்ற உணர்வு இருந்தால், பழனிசாமி வாய் திறந்து பாஜகவை கண்டிப்பாரா?; விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் இது?

பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் போலி விவசாயி பழனிசாமி.

 தஞ்சையில் முதல்வர். மு.க.ஸ்டாலின் பேச்சு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!