ஆவணங்களை ஜெயலலிதா வாரிசுகளிடம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!

வாரிசுகளுக்கு வழங்குக..

ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில், ஆவணங்களை வாரிசுகளான தீபா, தீபக்கிடம் வழங்குமாறு வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

கணக்கை பல ஆண்டுகள் தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறையினர் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!