தமிழ்நாடு வருகிறார்! டெல்லி முன்னாள் முதல்வர். அரவிந்த் கெஜ்ரிவால்!!
வரும் ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை ஆதரித்து டெல்லி முன்னாள் முதல்வர். அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தகவல்: டெல்லி ஆம் ஆத்மி தலைமை வட்டாரங்கள்!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக