கடலூரில் போக்குவரத்து நெரிசல்! பொதுமக்கள் அவதி!!


கடலூர் மாவட்டம், கடலூரில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பரப்புரையால் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை கடலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பணி முடிந்து வீடு திரும்பும் பயணிகள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போக்குவரத்து நெரிசலில் அவதி! 

நிலவன் நியூஸ் தினசரி நாளிதழ் ஆசிரியர். குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!