நாட்டில் புதிய உச்சம் தொட்ட மின் நுகர்வு!!


*NEW RECORD!*

 நாட்டில் இதுவரை இல்லாத அளவாக நேற்று (ஏப்.24) மட்டும், 252.07 GW என்ற அளவில் மின் நுகர்வு பதிவாகி புதிய உச்சம்! இதற்கு முன்பு, கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்தில் அதிகபட்ச அளவாக 250 GW மின் நுகர்வு பதிவாகி இருந்தது. நடப்பு கோடை காலத்தில் ஒரு நாளின் மின் தேவை 270 GW வரை உயரக்கூடும் எனவும் கணிப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!