ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - ஐகோர்ட் தீர்ப்பு!!
முன்கூட்டியே விடுதலை மேற்றும் தண்டனை குறைப்பு குறித்த அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்..
சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு தீர்ப்பு
அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது - நீதிபதிகள்
தண்டனைக் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்யும் அரசின் பரிந்துரையை நிராகரித்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்
அரசின் பரிந்துரையை ஆளுனர் நிராகரிக்க முடியாது என ஓர் அமர்வும், நிராகரிக்கலாம் என மற்றோர் அமர்வும் மாறுபட்ட தீர்ப்பளித்ததால், முழு அமர்வுக்கு அந்த வழக்குகள் பரிந்துரைக்கப்பட்டன
அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.கே.இளந்திரையன், சுந்தர் மோகன் அட்ங்கிய முழு அமர்வு தீர்ப்பு
அரசு சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜரானார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக