குடியாத்தம் உள்ளி ஊராட்சியில் நடைபெற்ற டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் வட்டம், உள்ளி ஊராட்சியில் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் 136 வது பிறந்த நாளை முன்னிட்டு உள்ளி ஊராட்சி மன்ற தலைவர். வி.ஜெய்சங்கர் அவர்கள் தலைமையில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர்.  இராசி.தலித் குமார் அவர்கள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட இந்திய குடியரசு கட்சி துணைத் தலைவர்.மது அவர்கள்   வரவேற்பு உரையாற்றினார். இந்நிகழ்வில் உள்ளி ஊராட்சி மணிகண்டன் சக்திவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!