வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதையெல்லாம் பயன்படுத்தி வாக்களிக்கலாம்!!

 


வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதையெல்லாம் பயன்படுத்தி வாக்களிக்கலாம்!

📍. ஆதார் அட்டை*

📍. ரேஷன் அட்டை*

📍MNREGA (100 நாள் வேலை) அடையாள அட்டை*

📍. பாஸ்போர்ட்*

📍. பான் கார்டு*

📍. ஓட்டுநர் உரிமம்*

📍. வங்கி/ அஞ்சல் அலுவலக கணக்குப் புத்தகம்*

📍 மருத்துவ காப்பீடு அட்டை

📍. ஒன்றிய/ மாநில அரசுகள் PSU நிறுவன அடையாள அட்டை*

*எம்.பி/ எம்.எல்.ஏ அடையாள அட்டை*

*மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை*

தேர்தல் நாள் : 23 ஏப்ரல் 2026*

பின் குறிப்பு: *சமீபத்திய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பது கட்டாயம்*

*கட்டணமில்லா வாக்காளர் உதவி எண் 📞1950*

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!