'ஏர் கலப்பை சுமந்த விவசாயி’ சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய மனு தள்ளுபடி!!

'ஏர் கலப்பை சுமந்த விவசாயி' சின்னத்தை நாம் தமிழர் கட்சி பயன்படுத்த தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஜனதா கட்சி பயன்படுத்திய 'ஏர் உழவன்' சின்னத்தை, நாதகவின் சின்னம் ஒத்து இருப்பதால் தடை கோரி மனு;

“ஜனதா கட்சி அங்கீகாரத்தை இழந்துவிட்டதால், அச்சின்னத்தை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை” என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!