முதல் முறை வாக்காளர்கள்!!

 


முதல் முறை வாக்காளர்கள்:

16 சட்டமன்ற தொகுதிகளில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 315 வாக்குச்சாவடி மையங்கள். முதல் முறை வாக்காளர்கள் 74,089 பேர்

வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பு. அதிக வாக்காளர்கள் உள்ள குடியிருப்புகளில் அங்கேயே வாக்குச்சாவடி அமைப்பு. முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்ல ஏதுவாக மாநகர் பேருந்துகளில் இலவசம்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!