"AI வீடியோக்களுக்கு இனி நிரந்தர முத்திரை!" - ஒன்றிய அரசு புதிய சட்டத் திருத்தம்!!
இனி AI வீடியோக்களில், 'Al Generated' என்ற லேபிள் வீடியோவின் தொடக்கம் முதல் முடிவு வரை திரையில் கட்டாயம் காண்பிக்கும் வகையில் IT விதிகளில் புதிய திருத்தங்களை முன்மொழிந்தது ஒன்றிய அரசு!
சமூக ஊடகங்களில் பரவும் போலி வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை என தெரிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக