மரண தண்டனை காவலர்கள் வழக்கு 9 பேரின் மரண தண்டனை - உயர் நீதிமன்றத்தில் முறையீடு!!
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீசார் 9 பேருக்கு, கீழமை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் சிபிஐ தரப்பு முறையீடு 9 குற்றவாளிகளும் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜராகினர். முதல் குற்றவாளியான ஸ்ரீதர், தானே வாதிட உள்ளதாக முறையீடு செய்ய, “முதலில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யுங்கள்” என அறிவுறுத்தி விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக