கழுதூரில் வாக்களித்த சி.வெ. கணேசன் – “7வது முறை திமுக ஆட்சி, ஸ்டாலின் மீண்டும் முதல்வர்!”

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தனித்தொகுதி திமுக வேட்பாளர். சி.வெ. கணேசன் அவர்கள், தனது சொந்த ஊரான கழுதூர் வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் திமுக ஏழாவது முறை ஆட்சியை அமைக்கும். தலைவர். மு.க. ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!