தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை.. உச்சநீதிமன்றத்தில் 65 அதிகாரிகள் முறையீடு!!
தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை.. உச்சநீதிமன்றத்தில் 65 அதிகாரிகள் முறையீடு!!
தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை!
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள 65 அதிகாரிகள், SIRக்கு பிந்தைய பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் முறையீடு.
"EPIC எண்ணைக் குறிப்பிட்டுதான் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது ஆனால் தற்போது அந்த எண்ணே நீக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்தும் எங்களுக்கே வாக்களிக்கும் உரிமை மறுப்பு” என வாதம். இதே வாதத்தை SIR தீர்ப்பாயத்தில் வாதிடுங்கள் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதில்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக