சிவகங்கை: சிறுமிகளை வன்கொடுமை செய்தவருக்கு 5 மரண தண்டனை!!


5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சந்திரன் என்பவருக்கு 5 மரண தண்டனை விதிப்பு. வீடியோ கேம் விளையாடத் தருவதாகக்கூறி 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்திரன் 2024இல் கைது; 5 மரண தண்டனையுடன் 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டு சிறை விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!