ஆண்டிபட்டி அருகே 5 பேர் வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்கு 6 பேர் கொண்ட தேர்தல் குழுவினர் பயணம்!!


தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி!

5 பேர் வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்கு 6 பேர் கொண்ட தேர்தல் குழுவினர் பயணம்

அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அனுப்பிவைக்கப்படும் பொருட்கள்

தேர்தல் தேதி அறிவிப்பின்போது வெள்ளிமலை வாக்குச்சாவடி பற்றி கூறியிருந்தார் தேர்தல் ஆணையர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!