அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் 4ம் தேதி பரப்புரை செய்கிறார் விஜய்!!

விஜய் பரப்புரை - புதுச்சேரி போலீசார் நிபந்தனை!

 புதுச்சேரியில் வரும் 5ம் தேதிக்கு பதில் 4ம் தேதி பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு போலீசார் அனுமதி!

அவர் பேசும் இடங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகளை அனுமதிக்க கூடாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள், தொண்டர்கள் வரக் கூடாது.

அனுமதி கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வேன் மேல் நின்று பேச வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!