கொடைக்கானலில் முதல்வர் பாதுகாப்பு பணியில் மது போதையில் இருந்த 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பாம்பார்புரம், தனியார் விடுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் கார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 3 போலீசார் மது போதையில் இருந்தனர். 

இதனை அறிந்த முதல்வரின் பாதுகாவலர்கள், திண்டுக்கல் சரக DIG.சசிமோகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து DIG.உத்தரவின் பேரில் S.P.பிரதீப் 3 போலீசாரையும் தேனி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!