தீயணைப்பு வாகனத்திற்கு வழிவிடாத கார் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!
அவசர வாகனத்தை தாமதமாக்கியவர் மீது வழக்குப்பதிவு!
கேரளா: ஆழப்புலா அருகே மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்காகச் சென்ற தீயணைப்பு வாகனத்திற்கு வழிவிடாத கார் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
தீயணைப்பு வாகனத்திற்கு முன்பு வழியும் விடாமல் காரை | மெதுவாக சுஜித் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் சுமார் 10 நிமிடங்கள் வரை தாமதமானதாக தெரிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக