அரக்கோணம் 36 வார்டுகளில் தவெக வேட்பாளர். காந்திராஜ் வாக்கு சேகரிப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் சட்ட மன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளராக இளைஞர் நகர மன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான வி. காந்தி ராஜ் அவர்களை தமிழக வெற்றி கழக தலைவர். விஜய் நிறுத்தி உள்ளார் எனவே இவர் தேர்தல்  அறிவிப்பிற்கு முன்பாகவே வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க தொடங்கி விட்டார் ஆகவே தொகுதி முழுவதும் உள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்து வந்த நிலையில்  அரக்கோணம் நகரம் 36 வார்டுகளில் வாக்கு சேகரிக்க ஒவ்வொரு வீதி வீதியாக வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார் அவருடன் கட்சி நிர்வாகிகள் இளைஞர்கள் மகளிர் அணியினர் திரளாக உடன் சென்றனர் பொதுமக்கள் பலரும் ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்து பேண்டு வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!