தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்வு!!!


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்து ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.380 உயர்ந்து ரூ.14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.15 அதிகரித்து ரூ.265 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!