பிரதமர் மோடி தலைமையில் 3வது முறையாக கூடுகிறது பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம்!!

       அவசர கூட்டம்:

மத்திய கிழக்குப் போர் குறித்து 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு கூடுகிறது!

போர் 2வது மாதத்தில் நுழைந்துள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என தகவல்.

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!