அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சரணடைய ஏப்.28 வரை அவகாசம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சரணடைய ஏப்.28 வரை அவகாசம்! சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் சரணடைவதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 28, 2026 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 17) உத்தரவிட்டுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக