பாஜக-வின் 27 வேட்பாளர் யார்? – முழு விவரம்!!
பாஜக-வின் 27 வேட்பாளர் யார்? – முழு விவரம்!
1. ஆவடி – எம். ராஜசிம்ஹா மகேந்திரா (எம். அஷ்வின்குமார்)
2. மயிலாப்பூர் – டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்
3.தளி – டாக்டர் நாகேஷ் குமார்
4. திருவண்ணாமலை – சி. ஏழுமலை
5. ராசிபுரம் (SC) – டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்
6. மொடக்குறிச்சி – கீர்த்திகா சிவக்குமார்
7. உதகமண்டலம் – போஜராஜன்
8. அவிநாசி (SC) – எல். முருகன்
9. திருப்பூர் (தெற்கு) – எஸ். தங்கராஜ்
10. கோயம்புத்தூர் (வடக்கு) – வானதி சீனிவாசன்
11. திருவாரூர் – கோவி சந்துரு
12. தஞ்சாவூர் – எம். முருகானந்தம்
13. கந்தர்வக்கோட்டை (SC) – சி. உதயகுமார்
14. புதுக்கோட்டை – என். ராமச்சந்திரன்
15. அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
16. திருப்பத்தூர் – கே.சி. திருமாறன்
17. மானாமதுரை (SC) – பொன். வி. பாலகணபதி
18. மதுரை தெற்கு – ராம ஸ்ரீநிவாசன்
19. சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
20. ராமநாதபுரம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன்
21. திருச்செந்தூர் – கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்
22. வாசுதேவநல்லூர் (SC) – ஆனந்தன் அய்யசாமி
23. ராதாபுரம் – எஸ்.பி. பாலகிருஷ்ணன்
24. நாகர்கோவில் – எம்.ஆர். காந்தி
25. கொளச்சல் – டி. சிவகுமார்
26. பத்மநாபபுரம் – பி. ரமேஷ்
27. விளவங்கோடு – எஸ். விஜயதாரணி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக