தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுடன் இன்று (ஏப்ரல் 24, 2026) ஆலோசனை நடத்தினார்!!


தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுடன் இன்று (ஏப்ரல் 24, 2026) ஆலோசனை நடத்தினார்!!

 மே 4-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்புப் பணிகள் குறித்து வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களைச் சந்தித்து தொகுதி நிலவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான ஆயத்தப் பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!