குடிபோதையில் வீட்டுக்கு வந்த மாணவன் - பீகார் அரசுப் பள்ளியில் 204 லிட்டர் மது பறிமுதல்!!
பீகார்: 4ம் வகுப்பு மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு குடிபோதையில் வந்ததால் அதிர்ச்சி.
அரசுப்பள்ளி கழிவறையில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 204 லிட்டர் மது பறிமுதல்.
பீகாரில் மதுவிலக்கு அமலானதில் இருந்து சட்டவிரோத மது தொடர்பாக 11 லட்சம் வழக்குகள் பதிவு.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350-ஐ தாண்டியது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக