மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்_திருக்கோயில் சித்திரை திருவிழா-2026!!

 



மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்_திருக்கோயில் சித்திரை திருவிழா-2026  இன்று-22.04.2026-மாலை-தங்கப்பல்லக்கு.*வில்லாபுரம்-பாவக்காய்_மண்டகப்படி* நிறைவு. சுவாமி,அம்பாள் திருக்கோயில் திரும்புதல்

படித்தேன் படித்தவை சொல்லும்

      திறமை படைத்தலின்றித்

துடித்தேனி னன்பர்கள் போலேயெ வரும் சொலும் பொருட்டு

நடித்தேன் இனிச்சகியேன் என்னைக்

காத்தருள் ணாரணிபூங்

கடித்தேனுகு பொழிற் தென்கூடல்

     வாழுங் கயற்கண்ணியே.       -கயற்கண்ணி மாலை

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!