தேனியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆய்வு!!

தேனி மாவட்டம்,தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பொதுப்பார்வையாளர்கள்.பீம் சிங், இ.ஆ.ப., அவர்கள், .வினய் பிரதாப் சிங், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காவல் பார்வையாளர் .சிவப்பிரகாஷ் தேவராஜ், இ.கா.ப., அவர்கள் ஆகியோர்  மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் .ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,  அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!