குடியாத்தம் தனி சட்டமன்றத் தொகுதி 2026 பொது தேர்தலில் அதிமுக வேட்பாளர். பரிதா புருஷோத்தமன் வேட்பு மனு ஏற்கப்பட்டது!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதி வெற்றி வேட்பாளர். பரிதா புருஷோத்தமன் வேட்பு மனு ஏற்கப்பட்டது. 

இதில் 18 ல் 7 வேட்பு மனுக்கள் தள்ளுபடி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சுயேச்சைகள் உட்பட மொத்தம்  18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 7 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில்

திமுக,அதிமுக, தவெக, நாம் தமிழர், உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!