திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைந்திட ஆண்டிபட்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பு!!


 மாண்புமிகு கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைந்திட ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி போடிதாசன்பட்டி,  ஏத்தக்கோவில், அனுப்பபட்டி, கோத்தலூத்து, கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராஜதானி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் முதற்கட்ட தேர்தல் பரப்புரையில் எம்எல் ஏ. மகாராசன் ஈடுபட்டபோது.உடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள், தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின்_தொடரட்டும் தமிழ்நாடு_வெல்லட்டும் திமுக Wins2026 வாக்களிப்பீர் உதயசூரியன் எ வாக்கு சேகரித்தனர்.

ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!