உள்துறை செயலாளர் யார் என்று தெரியாமலேயே 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அதிகாரிக்கு கடிதம் எழுதிய தவெக!!
விஜய்க்கு பாதுகாப்பு - மணிப்பூர் ஆளுநருக்கு தவெக கடிதம்.
2 ஆண்டுகளுக்கு முன்பு உள்துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற அஜய்குமார் பல்லாவுக்கு கடிதம்.
கடந்த ஓராண்டாக மணிப்பூர் ஆளுநராக பதவி வகித்து வருகிறார் அஜய்குமார் பல்லா.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக