திராவிடமணி அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்: அமைச்சர் சிவே. கணேசன் அஞ்சலி!!


கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கோழியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ வைத்தியநாதசுவாமி திருக்கோவில் முன்னாள் அறங்காவலரும், திமுக 18வது வார்டு செயலாளரும், ஒன்றிய பிரதிநிதியுமான திரு. தொ. திராவிடமணி அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.இந்நிகழ்வை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. சிவே. கணேசன் அவர்கள், அவரது இல்லத்திற்கு சென்று திராவிடமணி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, அவரின் சமூக மற்றும் அரசியல் பணிகளை நினைவுகூர்ந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!