தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 14,508 பேருந்துகள் இயக்கம்!!


அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு, தேர்தல், வார விடுமுறை முடிந்து மக்கள் ஊர்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக இன்றும், நாளையும் மொத்தமாக 14,508 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 சிறப்புப் பேருந்துகள்..பிற முக்கிய ஊர்களுக்கு 2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம். நாளை (ஏப்.26) ஞாயிறன்று சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன் கூடுதலாக 3,187 சிறப்பு பேருந்துகள், பிற முக்கிய ஊர்களுக்கு 3,345 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும், TNSTC.IN, செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!