தூத்துக்குடி அமமுக வேட்பாளர். சுந்தரராஜ் வீட்டில் ரூ.14 லட்சம் பறிமுதல்!!

தூத்துக்குடி அமமுக வேட்பாளர். சுந்தரராஜ் வீட்டில் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமமுக வேட்பாளர். சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படை பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தபோது வீட்டிற்கு வெளியே வீசப்பட்ட ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!